பல வருடங்களாகவே மிகவும் மலிவானது தமிழக மீனவர்களின் உயிர்தான்! சிங்களக் கடற்படையினரிடம் அவர்கள் படும்பாடு, எழுத்தில் ஏற்ற முடியாத அளவுக்குக் கொடூரமும், வக்கிரமும் நிறைந்தது. தமிழ்நாட்டு மீனவர்களுக்காக ட்விட்டர் நண்பர்கள் இணையதளத்தை உருவாக்கி உணர்வுகளைப் பிரதிபலித்து வருகிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
உங்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்தவும்!

0 கருத்துக்கள்:
Post a Comment