Thursday, February 10, 2011

கிழக்கு பதிப்பகம் வழங்கும் அதிரடி புத்தகத் திருவிழா !

அறிவிப்பு ஸ்பெஷலாக என் வலைப்பூ மாறும் அபாயம் தெரிகிறது. இருநதாலும், கிழக்குப் பதிப்பகத்தின் அறிவிப்பை வெளியிடாமல் இருக்கமுடியவில்லை! புத்தகங்கள், வரலாறு காணாத தள்ளுபடியில்! மற்றவை, கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி மொழியில்!
  
நினைத்து பார்க்கமுடியாத விலையில், ரூபாய் 5 தொடங்கி கிழக்கு, பிராடிஜி, வரம், நலம் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. வரலாறு, வாழ்க்கை, அரசியல், புதினம், வர்த்தகம், சுய முன்னேற்றம், அறிவியல், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளைச் சேர்ந்த நூல்கள் கண்காட்சியில் கிடைக்கும்.
 
சில புத்தகங்களுக்கு 80% வரை (ஆம், எண்பது சதவிகிதம் வரை!) தள்ளுபடி உள்ளது. 

 

இடம் 1:
 
மைலாப்பூர் குளம் எதிரில்.
 
தொலைபேசி எண் : 9500045643

இடம் 2:
 
L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
 
தொலைபேசி எண் : 9500045608

தேதி: 

பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 13 வரை.
 
விரைந்து சென்று பயனடையவும்....!

2 கருத்துக்கள்:

ஈரோட்ல கிடையாதா
 
ஆர்.கே.சதீஷ்குமார்,

இப்போதைக்குச் சென்னைவாசிகள்தான் பாக்கியசாலிகள். விரைவில் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ஆதரவைப் பொறுத்து விரிவாக்கப்படலாம்.

ஸ்ரீ....