Thursday, February 24, 2011

நங்கநல்லூரில் புத்தகக் கண்காட்சி..!

கிழக்குப் பதிப்பகத்தின் மற்றொரு இனிப்பு அறிவிப்பு! தி.நகரில் வெற்றிகரமாக நடைபெற்ற கண்காட்சியைத் தொடர்ந்து இப்போது நங்கநல்லூரில்! முக்கியமான நூல்கள் குறைந்த, மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. புத்தகக் காதலர்கள் வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்! 

இடம்: த்ரிசக்தி சமூக நலக்கூடம் (ஸ்பென்ஸர் மாடியில்)
 
முகவரி: ரமணாஸ் என்க்லேவ், எண் 28, 4வது மெயின் ரோடு, நங்கநல்லூர், சென்னை - 61
 
நேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 மணி வரை
 
நாள்கள்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை (நான்கு நாள்கள்)

தினமும் 6.00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா எழுத்துத் தேர்வு நடைபெறும்.

சிறப்புத் தள்ளுபடி உண்டு.

===

இனி வரும் வார இறுதிகளில் சென்னையின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற புத்தக விற்பனை நடைபெறும்.

கிழக்குப் பதிப்பகத்துக்கு நன்றி!


0 கருத்துக்கள்: